#JUSTIN: நா.த.க ஒரு பிரிவினைவாத இயக்கம் - வருண்குமார் IPS அதிர்ச்சிக் கருத்து | NTK Seeman
இணைய குற்றம் செய்யும் கூலிகளை கண்காணிக்க 14C என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்
இணைய குற்றம் செய்யும் கூலிகளை கண்காணிக்க 14C என்ற அமைப்பை உருவாக்க வேண்டும்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, நடிகரும் தவெக தலைவருமான விஜய் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
தனியாருக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு ஏதுவாக திமுக அரசு கொண்டுவந்துள்ள தமிழ்நாடு நில ஒருங்கிணைப்புச் சட்டம் மற்றும் அதன் விதிகளை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும் என நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தலைவரும் நடிகருமான விஜய் குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தாக்கி பேசியதற்கு நடிகை விஜயலட்சுமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
என்னதான் நடக்கிறது நாம் தமிழர் கட்சிக்குள்? பார்ப்போம் இந்த தொகுப்பில்....
தேன்கூடு கலைவது போல, நாம் தமிழர் கட்சியில் இருந்து தம்பிகள் ஒவ்வொருவராக கூட்டம் சேர்த்தபடி வெளியேறி வருகிறார்கள். திரள் நிதிக்கு கணக்கு இல்லை... மரியாதை இல்லை என்றெல்லாம் ஆவேசம் காட்டுகிறார்கள் அந்த தம்பிகள். என்னதான் நடக்கிறது நாம் தமிழர் கட்சிக்குள்? பார்ப்போம் இந்த தொகுப்பில்....
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் திராவிட அரசியலை தூக்கிப்பிடித்திருக்க, சீமானின் நாம் தமிழர் கட்சி மட்டும் திராவிட அரசியலில் இருந்து விலகி, தமிழர், தமிழ்நாடு என தமிழர் நலன் சார்ந்த விஷயங்களை பேசும் கட்சியாக உள்ளது. இதேபோல் தவெக கட்சியின் பெயரிலும் திராவிடத்தை தவிர்த்த விஜய், தனது முதல் அறிக்கையிலேயே, தமிழர் நலன் காக்கப்பட வேண்டும், மதவாத அரசியலுக்கு எதிர்ப்பு, ஊழல் அரசியலுக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதை அழுத்தம்திருத்தமாக சொன்னார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது பட்டாபிராம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளது
''ஆளுநர் மாளிகையில் கால் வைக்க மாட்டோம் என்று கூறினீர்கள். மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை எனக் கூறி நிதி ஆயோக் கூட்டத்திற்கு போகவில்லை என்றும் தெரிவித்தீர்கள். ஆனால் இப்போது உங்கள் அப்பா பெயரில் நூறு ரூபாய் நாணயம் வெளியீடு என்ற உடன் பாஜகவுடன் கைகுலுக்கி கட்டிப்பிடித்துக் கொள்கிறீர்கள். இவ்வளவுதான் உங்கள் கோபமா?'' என்று திமுகவை சீமான் சாடினார்.
NTK Balasubramanian Death in Madurai : அமைச்சர் PTR பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே, பாலசுப்ரமணியன் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.