K U M U D A M   N E W S

இருமொழியை கொள்கையை ஏன் உடைக்குறீங்க? மத்திய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் சரமாரி கேள்வி

தமிழ்நாட்டின் கல்வி முறை ஏற்கனவே சிறந்த நிபுணர்கள், சிந்தனையாளர்களை உருவாக்கி வருகிறது என்றால், மாற்றத்தை ஏன் கட்டாயப்படுத்த வேண்டும் எனவும் மத்திய அமைச்சருக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி

அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது- அன்புமணி ராமதாஸ் காட்டம்

பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களை  பிற்படுத்தப்பட்டோர்  நலத்துறைக்கு காப்பாளர் பணிக்கு அனுப்பும்   முடிவை யார் எடுத்தார்கள்? என்பது குறித்து தமிழக அரசு  விசாரணை நடத்தி முடிவை தெரிவிக்க வேண்டும்.

பொதுத்தேர்வு அட்டவணையை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்!

பள்ளி கல்வித்துறை சார்பில் 10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று(அக்.14) கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார்.

மாணவர்கள் கவனத்திற்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு

10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு

#BREAKING || அமைச்சர் அன்பில் மகேஷ் மருத்துவமனையில் அனுமதி

சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

Exam-ல Pass ஆகணுமா? சூப்பர் Idea கொடுத்த அன்பில் மகேஷ்

படிக்காத நண்பர்களையும் திருத்தி, அவர்களையும் தேர்வில் வெற்றி பெற வைக்க ஒவ்வொரு மாணவர்களும் முயற்சி செய்ய வேண்டும் என அமைச்சர் அன்பில் அறிவுரை வழங்கியுள்ளார்.

"சட்டம் தன் கடமையை செய்யும்" - மகா விஷ்ணு விவகாரத்தில் அமைச்சர் உறுதி

அரசு பள்ளியில் சர்ச்சையாக பேசிய மகா விஷ்ணு கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். 

அரசு பள்ளிகளில் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரம்... அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி

சென்னையில் அரசுப்பள்ளிகளில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தப்பட்ட விவகாரத்தில் சொற்பொழிவு ஆற்றிய மகாவிஷ்ணு, ஆசிரியரை தரக்குறைவாக பேசியது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்