K U M U D A M   N E W S

"பாத பூஜை செய்வது சரி.." அமைச்சர் பேச்சு தவறு - புகையும் சர்ச்சை விவகாரம்

Tamilisai Soundarrajan on Mahavishnu Issue: அரசு பள்ளியில் மத சொற்பொழிவாற்றிய மகாவிஷ்ணு சர்ச்சை தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷிற்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கேள்வி.

ஆன்மிக நிகழ்ச்சி.. மாணவர்ககளை தவறாக வழி நடத்துகின்றனர் - அதிமுக ஆர்.பி. உதயகுமார்!

பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் அரசு பள்ளிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

ஆன்மிக நிகழ்ச்சி.. மாணவர்ககளை தவறாக வழி நடத்துகின்றனர் - அதிமுக ஆர்.பி. உதயகுமார்!

பள்ளி, கல்லூரிகளில் போதை பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது எனவும் அரசு பள்ளிகள் யாருடைய கட்டுப்பாட்டில் இயங்குகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

வழக்கை சட்டப்படி சந்திப்போம் - மகாவிஷ்ணுவின் வழக்கறிஞர்

அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசியாதால் கைதான வழக்கை சட்டப்படி சந்திப்போம் என செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் மகாவிஷ்ணுவின் வழக்கறிஞர் பாலமுருகன்

BREAKING | மகாவிஷ்ணுவுக்கு செப்.20 வரை நீதிமன்ற காவல்

அரசு பள்ளியில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவுக்கு செப்.20-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

#BREAKING | மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

அரசுப்பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு நடத்தி சர்ச்சைக்குள்ளான மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டம், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது

"சட்டம் தன் கடமையை செய்யும்" - மகா விஷ்ணு விவகாரத்தில் அமைச்சர் உறுதி

அரசு பள்ளியில் சர்ச்சையாக பேசிய மகா விஷ்ணு கைது செய்யப்பட்டது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். 

நான் எங்கும் ஓடிய ஒளியவில்லை "மதியம் 1 மணிக்கு வருவேன்.." - வாய் திறந்த மகாவிஷ்ணு!

Mahavishnu motivational speaker: சென்னை பள்ளியில் ஆன்மிக சொற்பொழிவு சர்ச்சை விவகாரம் தொடர்பாக மௌனம் கலைத்த மகாவிஷ்ணு.