ஆந்திராவில் நடிகை கஸ்தூரி பதுங்கல்?-தனிப்படை போலீசார் தீவிர தேடுதல்
ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.
ஆந்திராவில் உள்ள திரைப்பட தயாரிப்பாளர் ஒருவரின் உதவியோடு நடிகை கஸ்தூரி பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் தெரிய வந்துள்ளது.
தெலுங்கு பேசும் மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியின் முன்ஜாமின் மனு தள்ளுபடி
நடிகை கஸ்தூரியின் முன் ஜாமின் மனு மீது நீதிமன்றம் இன்று தீர்ப்பு
நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரிய வழக்கு ; வியாழக்கிழமை தீர்ப்பு - நீதிபதி
குறிப்பிட்ட சமூக பெண்கள் அந்தப்புரத்திற்காக வந்தவர்கள் என குறிப்பிட்டு நடிகை கஸ்தூரி ஏன் கூறினார்?- நீதிபதி
நடிகை கஸ்தூரிக்கு முன் ஜாமின் வழங்க தமிழ்நாடு அரசு தரப்பு கடும் எதிர்ப்பு!
தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சைக்குறிய வகையில் பேசிய நடிகை கஸ்தூரி தலைமறைவாகிவிட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளர் கஸ்தூரி கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகை கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்த போலீசார்.
தெலுங்கு மக்களை பற்றி நடிகை கஸ்தூரி பேசுவதையெல்லாம் பேசிவிட்டு, தற்போது மிரண்டு போய் ஜனசேனா கட்சியில் இணைய திட்டமிடுவதாக வெளியான தகவல் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
நடிகை கஸ்தூரி இன்று அல்லது நாளை பவன் கல்யாணை சந்தித்து ஜனசேனா கட்சியின் தன்னை இணைத்துக் கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இட ஒதுக்கீட்டின் மூலமாக அரசுப் பணிக்கு வந்த ஊழியர்களை ஊழல்வாதிகள் என பேசிய நடிகை கஸ்தூரி மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்றும் தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி கூறிய கருத்துகள் சர்ச்சையாகி உள்ள நிலையில், அவர் மீது பல்வேறு தரப்பில் இருந்தும் புகார்கள் அளிக்கப்பட்டு வருகிறது.
மிரட்டலுக்கும் தாக்குதலுக்கும் என்றும் அடிபணியேன். பின்வாங்கவே மாட்டேன் என்றும் தெலுங்கு என்று பேசியதை வாபஸ் பெறுகிறேன் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
நடிகை கஸ்தூரியின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது, கைது செய்தவுடன் நீதிமன்றத்தில் மன்னிப்பை கேட்டுக் கொள்ளட்டும் என அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
நடிகை கஸ்தூரியின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளமுடியாது, கைது செய்தவுடன் நீதிமன்றத்தில் மன்னிப்பை கேட்டுக் கொள்ளட்டும் என அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில் நடிகை கஸ்தூரி மீது எழும்பூர் போலீசார் வழக்குப்பதிவு.
பல்வேறு காவல்நிலையங்களில் நடிகை கஸ்தூரிக்கு எதிராக புகார்
கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 10-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் அறிவிப்பு.
சாதி, மத உணர்வுகளுக்கு அப்பால் தெலுங்கு மக்கள் வாழ்ந்து வருகிறோம். நடிகை கஸ்தூரிக்கு எதிராக நவம்பர் 10ஆம் தேதி மாநிலம் தழுவிய உண்ணாவிரதம் அல்லது மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
எச்.ராஜா காலையில் எழுந்தால் இந்த ஆட்சி மீது பொல்லாங்கு பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார். பொய் சொல்வது புகார் சொல்வதுதான் அவரது வாடிக்கை. அதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளராக வைத்துள்ளார்கள் என்று கூறினார்.
வீட்டில் தெலுங்கு பேசிக்கொண்டு, வெளியே வந்து நான் தான் தமிழன் என்று சொல்லுபவர்கள் திமுகவினர் என நடிகை கஸ்தூரி குற்றம்சாட்டி உள்ளார்.