கேரளாவில் எம்.ஆர். விஜயபாஸ்கர் கைது.. கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்.. நீதிபதி சொன்னது என்ன?
Mr Vijayabhaskar Arrested in Kerala : எஸ்பி ஸ்ரீதேவி தலைமையிலான சிபிசிஐடி போலீசார் எம்.ஆர். விஜயபாஸ்கரை கரூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். இதன்பிறகு அவரை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.