ரூ.1,100 கோடி மோசடியா! அதிகரிக்கும் டிஜிட்டல் கொள்ளை.. பின்னால் இருந்து இயங்குவது யார்?
இந்தியாவில் நடக்கும் சைபர் மோசடிகளுக்கு பின்னால் இருந்து சீனா போன்ற நாடுகள் இயங்குவதாகவும், இது ஒருவகையான போர் எனவும் சைபர் க்ரைம் வழக்கறிஞர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்பட்டுத்தியுள்ளது. வழக்கறிஞர் சொல்லும் அதிர்ச்சி தகவல்கள் என்ன? இணையவழி மோசடிகளில் இருந்து தப்புவது எப்படி? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...