K U M U D A M   N E W S

மாவட்ட செயலாளர்கள் நியமனம்: தீவிர ஆலோசனையில் தவெக விஜய்

மாவட்ட செயலாளர்கள் நியமனம் தொடர்பான சென்னை பனையூரில் விஜய் இன்று ஆலோசனை

"நிர்வாகிகள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன்?" தவெக தலைவர் விஜய்க்கு உறவினர்கள் சரமாரி கேள்வி!

"நிர்வாகிகள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்காதது ஏன்?" என தவெக தலைவர் விஜய்க்கு இறந்தவர்களின் உறவினர்கள் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளனர். இதனையடுத்து தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், உயிரிழந்தவர்களின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியதோடு, அவர்களது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறினார்.

நிறுத்துறியா..?சட்டென கடுப்பான புஸ்ஸி ஆனந்த்.. என்ன நடந்தது?

தவெக மாநாடு தொடர்பாக ஆய்வு செய்த புஸ்ஸி ஆனந்த் , செய்தியாளர் சந்திப்பின் போது, ஓட்டுநர் காரை சட்டென எடுத்ததால் கடுப்பானார்.

"வர வேண்டாம்.." - பகீர் கிளப்பிய விஜய் அறிக்கை

நாம் எப்போதும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவே இருக்க வேண்டும் . பொறுப்புணர்வுடன் கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு செயல்பட்டால் அனைத்தும் நேர்த்தியாக அமையும் - தவெக தலைவர் விஜய்

பெற்றோர்களை தவிர மற்றவர்களின் கால்களில் விழக்கூடாது - புஸ்ஸி ஆனந்த்

எதிர்பார்ப்பில்லாமல் உழைப்பவர்களுக்கு கட்சியில் அங்கீகாரம் கிடைக்கும் எனவும், பெற்றோர்களை தவிர மற்றவர்களின் கால்களில் விழக்கூடாது எனவும் தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.     

“நமக்கு அரசியல் தெரியாதுன்னு சொல்றாங்க... தளபதி தான் நம்ம உயிர்..” சபதம் எடுத்த புஸ்ஸி ஆனந்த்!

தவெக மாநாடு வரும் 27ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக அக்கட்சியின் நிர்வாகிகளுக்கு அரசியல் பயிலரங்கம், கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டன. அதில் தவெக நிர்வாகிகள் மத்தியில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியது வைரலாகி வருகிறது.

"இனி இந்த சம்பவம் நடக்கவே கூடாது.."த.வெ.க சார்பில் இறங்கி அடிக்கும் ஆனந்த்..

"இனி இந்த சம்பவம் நடக்கவே கூடாது.." தவெக சார்பில் இறங்கி அடிக்கும் ஆனந்த்..

விஜய்யின் மாநாட்டில் சிக்கல்.. ! - செக் வைத்த போலீஸ்.. !

TVK Conference: தமிழக வெற்றிக் கழக மாநாடு தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளரிடம் விளக்கம் கேட்ட காவல்துறை.

“2026ல் விஜய் தான் முதலமைச்சர்... 5,000, 10,000 கோடி..?” தவெக நிர்வாகிகளை அலறவிட்ட புஸ்ஸி ஆனந்த்

2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய் தான் முதலமைச்சர் என தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசியதை நெட்டிசன்கள் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.