K U M U D A M   N E W S

Red Alert : கனமழைக்கு 28 பேர் பலி.. உணவின்றி 40,000 பேர் தவிப்பு.. ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்..

Red Alert Issued in Gujarat : குஜராத் மாநிலத்தின் கடந்த 4 நாட்களாக பெய்துவரும் கனமழையால், இதுவரை 28 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

TN Rains Update : இன்று உருவாகிறது புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி... தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்புள்ளதா?

TN Rains Update : வங்கக்கடலில் இன்று (ஆகஸ்ட் 29) புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு... சென்னை வானிலை ஆய்வு மையம்

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (ஆகஸ்ட் 28) தமிழகத்தில் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chennai Meteorological Centre : ”மழை வரப்போகுதே..” வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.. குஷியில் மக்கள்

Chennai Meteorological Centre : தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வெளுத்து வாங்கப் போகும் மழை... 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்

சென்னை, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை மற்றும் சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு... தமிழகத்தில் எங்கெல்லாம் மழை… மீனவர்களுக்கு என்ன எச்சரிக்கை..?

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம், புதுவையில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் மன்னார் வளைகுடா, அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இனி வெயிலுக்கு ஓய்வு... தமிழ்நாட்டில் கொட்டப்போகும் மழை... குடையை ரெடியா எடுத்து வைங்க மக்களே!

தமிழ்நாட்டில் இந்த ஆண்டு தொடக்கம் முதலே ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களிலும் 30 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் கொளுத்தியது.