Train Accident Kavaraipettai live: பதறிய மக்கள்..ல். சிதறிய ரயில்... பெட்டிகள் கண்கலங்க வைக்கும் காட்சிகள்..!
சென்னை அருகே ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
சென்னை அருகே ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில், மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
கவரப்பேட்டை ரயில் விபத்து எதிரொலியாக, சென்னையில் இருந்து செல்லும் 14 ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதிய விபத்து ஏற்பட்ட பகுதியில் கனமழை பெய்வதால் சீரமைப்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நடந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தேன் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதிய விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
ரயில் விபத்துகள் தொடர்கதையாவதை மத்திய அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை ரயில் விபத்து காரணமாக 18 ரயில்கள் சேவை ரத்து செய்வதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு.
சரக்கு ரயில்மீது பயணிகள் ரயில் மோதியதில் 13 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டையில் ரயில் விபத்து நிகழ்ந்த இடத்தில் சீரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
சென்னை அருகே சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பயங்கர விபத்துக்குள்ளான சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது.
ரீல்ஸ் மோகத்தால் ரயில் தண்டவாளத்தில் கல்லை வைத்த வட மாநில இளைஞர்கள் சத்தீஸ்கருக்கு தப்ப முயன்ற நிலையில் சுற்றி வளைத்து கைது செய்த காவல்துறையினர்.
Howrah Mumbai Express Derailed at Jharkhand : மும்பை - ஹவுரா இடையிலான விரைவு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 6 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Uttar Pradesh Train Accident : உத்தரபிரதேசம் ரயில் விபத்தில் உயிரிழந்த 3 பேர் உயிரிழந்த நிலையில், தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், விபத்தில் காயமடைந்தவர்களுக்கும் நிவாரண தொகை குறித்து ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
Uttar Pradesh Train Accident : உத்திரப் பிரதேச மாநில பேரிடர் நிவாரண குழு வீரர்கள், பயணிகளை மீட்கும் பணியில், மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.