K U M U D A M   N E W S

கொல்கத்தா பயிற்சி மருத்துவர் கொலை.. சஞ்சய் ராய் குற்றவாளி.. தீர்ப்பு எப்போது?

கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் சஞ்சய் ராய் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

"தீரன்" பாணியில் சிக்கி கொண்ட சென்னை போலீஸ்.. போராடி கைது செய்த தனிப்படை

கார்த்திக் நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படத்தில் வரும் காட்சிகளை போலவே, இந்திய எல்லை கிராமத்தில் சென்னை தனிப்படை போலீஸ் சிக்கி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கரையை கடந்தது டானா புயல் ....ஒடிசாவில் தொடரும் கனமழை 

100 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வேகம் வரை பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

Cyclone Dana Update: நெருங்கும் டானா.. காத்திருக்கும் எச்சரிக்கை! தற்போதைய நிலை?

டானா புயல் நெருங்கும் நிலையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தில் சூறைக்காற்று வீசத் தொடங்கியது

உயிரையே காவு வாங்கிய பசி..... வடமாநிலத்தவருக்கு தமிழகத்தில் நேர்ந்த சோகம்!

தமிழகத்திற்கு வேலை தேடி வந்து பசிக்கொடுமையால் வடமாநிலத்தவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ மாணவி படுகொலை; மருத்துவர்கள் தொடர் போராட்டம்!

கொல்கத்தாவில் மருத்துவ மாணவி படுகொலையை கண்டித்து மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

'போராட்டத்தை விட்டு பண்டிகையை கொண்டாடுங்கள்'.. மமதா பானர்ஜியின் பேச்சால் சர்ச்சை!

''மகளை பறிகொடுத்துள்ள நாங்கள் எப்படி பண்டிகையை கொண்டாட முடியும். பண்டிகையை கொண்டாடுங்கள் என கூறும் மமதா பானர்ஜி, எனது மகளை திருப்பிக் கொடுத்து விடுவாரா?'' என்று மருத்துவ மாணவியின் பெற்றோர் கேள்வி எழுப்பியுள்ளனர்.

'ஒரு தாயாக உங்களிடம் கேட்கிறேன்'.. மருத்துவ மாணவியின் தாய் உருக்கமான கடிதம்!

''எனது மகள் மருத்துவர் ஆக வேண்டும் என்று சிறு வயதில் இருந்தே கனவு கொண்டிருந்தார். மருத்துவராகி நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என அவர் நினைக்கவில்லை. பல்வேறு மக்களுக்கு இலவசாக மருத்துவ சிகிச்சை செய்ய வேண்டும் என எண்ணம் கொண்டிருந்தார்'' என்று மருத்துவ மாணவியின் தாய் கூறியுள்ளார்.

பாலியல் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை.. அதிரடி சட்டத்தை நிறைவேற்றிய மேற்கு வங்கம்!

கொடூர பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களை சிறையில் அடைத்து நீண்ட காலம் அவருக்கு உணவளித்து அழகு பார்க்காமல் உடனுக்குடன் மரண தணடனை நிறைவேற்ற வேண்டும். அப்போதுதான் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயம் வரும் என்று பல்வேறு தரப்பினர் தெரிவித்து இருந்தனர்.

'ஆளுநரை தவறாக பேசக்கூடாது'.. முதலமைச்சருக்கு 'குட்டு' வைத்த உயர்நீதிமன்றம்.. என்ன விஷயம்?

நீதிபதி தனது உத்தரவில், ''ஒருவரின் கருத்து சுதந்திரம் மற்றவர்களை அவதூறு பரப்பும் வகையில் இருக்க கூடாது. இந்த வழக்கில் தற்போது தடை உத்தரவு பிறப்பிக்காவிட்டால், அது ஆளுநர் குறித்து அவதூறு பரப்புவர்களின் கைகளை அவிழ்த்து விட்டு சுதந்திரம் கொடுப்பதாகி விடும்'' என்று கூறியுள்ளார்.