உதயநிதி குறித்த சர்ச்சை பேச்சு… பவன் மீது பறக்கு புகார்கள்!
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை இழிவுப்படுத்தியதாகக் கூறி ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்பட்டுள்ளது.