இலங்கை சிறையில் இருந்து சென்னை திரும்பிய 19 மீனவர்கள்... தனி வாகனத்தில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு!
Tamil Nadu Fishermen Released From Sri Lanka Prison : இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 19 பேர், சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்கள் அனைவரும் தனி வாகனம் மூலம் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.