பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தொடர் போராட்டம்..!
பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கைகளை அரசாங்கம் பெறும் வரை காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம் என தெரிவித்துள்ளனர்.