K U M U D A M   N E W S

வலுத்தது.. பழுத்தது.. துணை முதலமைச்சராகும் உதயநிதி

இன்று பிற்பகல் 03 மணியளவில் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்க உள்ளார்.

மீண்டும் அரியாசணத்தில் செந்தில் பாலாஜி.. அதிரடி மாற்றத்தால் அதிர்ந்த அமைச்சரவை

சிறை வாசம் முடிந்து நிபந்தனை ஜாமினில் வெளிவந்த செந்தில் பாலாஜிக்கு, தற்போது அமைச்சரவையில் இடம் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

"பதவியல்ல.. பொறுப்பு.. " - துணை முதலமைச்சராவது குறித்து உதயநிதி கருத்து

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பதவியேற்பார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

#BREAKING || மீண்டும் அமைச்சராகிறார் செந்தில்பாலாஜி

நிபந்தனை ஜாமினில் வெளியாகியுள்ள செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராகிரார்

#BREAKING || துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்

#BREAKING || துணை முதல்வராகிறார் உதயநிதி ஸ்டாலின்

TN Cabinet Reshuffle 2024 : முதலமைச்சர் பேச்சால் பீதியில் அமைச்சர்கள்

TN Cabinet Reshuffle 2024 : உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் ஏமாற்றம் இருக்காது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். 

உதயநிதி கிள்ளுக்கீரை அல்ல... சீமான் பாஜகவின் கைக்கூலி... நாஞ்சில் சம்பத் விமர்சனம்!

உதயநிதியை விமர்சனம் செய்யும் சீமான் பாஜகவின் கைக்கூலி என நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.

"அமைச்சரவையில் இலாக்கா மாற்றம்.." - அமைச்சர் அதிரடி பேச்சு

உதயநிதிக்கு துணை முதலமைச்சர் எப்போது வழங்கப்படும் என்ற கேள்விக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் நழுவிச் சென்றார்.

திடீர் புளியோதரை போல் திடீர் துணை முதல்வர்... தமிழகத்தில் ரத்த ஆறு... ஆர்.பி உதயகுமார் பேச்சு!

உதயநிதியை துணை முதலமைச்சர் ஆக்கினால் தமிழகத்தில் பாலாறும், தேனாறுமா ஓடப்போகிறது? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Speaker Appavu : உதயநிதி காயாக உள்ளார்.. பழுக்க வேண்டியது தான் எஞ்சியுள்ளது.. சபாநாயகர் சூசகம்

Speaker Appavu on Udhayanidhi Stalin as Deputy Chief Minister : உதயநிதி ஸ்டாலின் விதையாகி செடியாகி மரமாகி தற்பொழுது காயாக உள்ளார் பழுக்க வேண்டியது மட்டும் தான் எஞ்சியுள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Selvaperunthagai : யார் யாரோ இருக்காங்க... உதயநிதி துணை முதல்வராவதில் என்ன தப்பு.. செல்வபெருந்தகை வரவேற்பு

Selvaperunthagai on Udhayanidhi Stalin as Deputy CM : யார் யாரோ தற்பொழுது இந்தியாவில் முதலமைச்சராக உள்ளார்கள். உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதில் எந்த தவறும் கிடையாது என்று செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார்.

Minister R Gandhi : உதயநிதியை தமிழ்நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.. சூசகமாக தெரிவித்த அமைச்சர்

Minister R Gandhi on Udhayanidhi Stalin as Deputy CM : அடுத்த துணை முதலமைச்சர் உதயநிதி என்று சமூக வலைதளங்களில் ஒரு கருத்து வரும் நிலையில், தமிழ்நாடே எதிர்பார்த்து கொண்டிருக்கின்ற உதயநிதி என்று அமைச்சர் ஆர்.காந்தி பேசியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது.

திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி கொடுங்கள்.. சமூக நீதி பேசுவதை ஏற்கிறோம் - தமிழிசை

Tamilisai Soundararajan : முதலமைச்சர் பதவியையோ துணை முதலமைச்சர் பதவியையோ திருமாவளவன் ஏன் கொடுக்க கூடாது என்று தெலுங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.