Seeman Speech About Periyar Case | பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மனு தள்ளுபடி | NTK
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளை ஒன்றிணைக்கக்கோரிய சீமானின் மனு தள்ளுபடி
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக பல்வேறு காவல் நிலையங்களில் பதியப்பட்ட வழக்குகளை ஒன்றிணைக்கக்கோரிய சீமானின் மனு தள்ளுபடி
வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ததாக முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கில் மேல் விசாரணை நடத்தக் கோரிய மனு திரும்ப பெறப்பட்டதை அடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஜாமீன் மற்றும் முன் ஜாமீன் மனுக்கள் முதலில் தள்ளுபடி செய்த நீதிபதியே தான் மீண்டும் தாக்கல் செய்யும் மனுவை விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அதற்கான பிரத்யேகமாக உள்ள நீதிபதியே விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பளித்துள்ளது.
நில அபகரிப்பு வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மனு தள்ளுபடி
திமுக எம். பி. ராசாவுக்கு எதிரான சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், குற்றச்சாட்டு பதிவு உள்ளிட்ட விசாரணையை துவங்க கூடாது என தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஞ்சோலை தேயிலை தோட்டத்தை தமிழக அரசு ஏற்று நடத்தக்கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கிண்டி அரசு மருத்துவரை கத்தியால் குத்திய விக்னேஷ் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுப்படி செய்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கின் விசாரணைக்கு தடை கோரிய மனு திரும்பப் பெறப்பட்டதையடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
சத்குரு ஜக்கி வாசுதேவ்க்கு வழங்கப்பட்ட பத்மவிபூஷன் விருதை திரும்ப பெற உத்தரவிடக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நான்கு மடங்களுக்கு தக்கார் நியமனத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்த வழக்கில், நித்யானந்தா காணொலி காட்சி மூலம் ஆஜராக மறுப்பு தெரிவித்ததை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2வது முறையாக முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.