K U M U D A M   N E W S

+1 மாணவிக்கு பாலியல் தொல்லை..! தவெக நிர்வாகி மீது போக்சோ..! தட்டித் தூக்கிய போலீஸ்!

தமிழக வெற்றி கழகத்தின் நகரச் செயலாளர் ஒருவர் 11ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படியான ஒரு கொடூரச் செயலை செய்த அந்த நகரச் செயலாளர் யார்? அவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

திடீரென திரண்ட திமுகவினர் – ஸ்தம்பித்த போக்குவரத்து

ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வெயிலில் அவதியுற்றனர்.

பல கோடிக்கு விற்பனையான ஆடுகள், வியாபாரிகள் கொண்டாட்டம் 

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வாரச்சந்தையில் பொங்கலையொட்டி ஆடுகள் விற்பனை அமோகம்.

கழிவறையை சுத்தம் செய்யும் பள்ளி மாணவர்கள் - நெஞ்சை உலுக்கும் வீடியோ

ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை.

ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு.. கயிறு கட்டி பால் விநியோகம்

தருமபுரி மாவட்டம் சித்தேரி மலைப்பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பால் விநியோகம் தடைபட்டது.

வெள்ள நிவாரண பணி.. பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

தமிழகத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

விஜய் ரசிகரின் வித்தியாச வீடு.. வெறித்தனமான ரசிகரா இருக்காரே!

நடிகரும் தவெக தலைவருமான விஜய்மீது கொண்ட அன்பினால் தனது இல்லத்தை விஜய் இல்லமாக மாற்றிய தீவிர ரசிகரின் செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரசவத்தில் விபரீதம்.. தாயை தொடர்ந்து குழந்தைக்கும் நேர்ந்த சோகம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட பெண் உயிரிழந்தார். தாய் துர்கா தேவி உயிரிழந்த நிலையில் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தையும் உயிரிழந்துள்ளார்.

பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு - மருத்துவமனை மீது குற்றச்சாட்டு.. வீதியில் அழுது போராடும் உறவினர்கள்.. 

தருமபுரி தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின் போது தாயும், குழந்தையும் உயிரிழந்த விவகாரத்தில், ஆத்திரமடைந்த உறவினர்கள் தர்ணா போராட்டத்தால் ஈடுபட்டனர்.

பிரசவத்தில் தாய், சேய் உயிரிழப்பு - வீதியில் அழுது போராடும் உறவினர்கள்

தருமபுரி குமாரசாமிபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பிரசவத்தின்போது தாய், சேய் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வனத்துறையினருக்கு கல்தா கொடுத்து தப்பியோடிய சிறுத்தை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் தப்பியோடியதால், பொதுமக்கள் அச்சமடைந்தனர்.

திருமணத்தை மீறிய உறவால் கொடூரம் - கணவனை கொலை செய்த காதலன்

பாலக்கோடு அருகே திருமணத்தை மீறிய உறவுக்கு தடையாக இருந்த காதலியின் கணவனை குத்திக் கொலை செய்த  கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

#JUSTIN | திடீர் திடீரென பகீர் கிளப்பும் ஒகேனக்கல் ரிப்போர்ட்.. | Kumudam News 24x7

தருமபுரி – ஒகேனக்கலுக்கு விநாடிக்கு 16000 கன அடியாக இருந்த நீர்வரத்து 18000 கன அடியாக அதிகரிப்பு.

கடையடைப்பு போராட்டம் – கடையை அடித்து நொறுக்கிய பாமகவினர் | Kumudam News 24x7

தருமபுரியில் ஒகேனக்கல் உபரிநீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி பாமக அழைப்பின் பேரில் கடையடைப்பு போராட்டம் நடந்தது.

அழைப்பு விடுத்த பாமக... கடையடைத்த வியாபாரிகள் | Kumudam News 24x7

காவிரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி தருமபுரி மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம்.

#BREAKING || தருமபுரி - காவிரி உபரி நீர் திட்டம்

காவிரி ஆற்றில் கிடைக்கும் உபரிநீரை தருமபுரி மாவட்டத்தில் வறண்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்ப நடவடிக்கை

ஒரு நொடி திசை மாறிய லாரி - நசுங்கிய பைக்.. ஜஸ்ட் மிஸ்! - நெஞ்சை உலுக்கிய காட்சி

தருமபுரி மாவட்டம் அரூர் பேருந்து நிலையம் அருகே அதிவேகமாக வந்த சரக்கு லாரி கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது