முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு தொடங்கியது
குடியரசு தின விழா கொண்டாட்டம் முடிந்து முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு தொடங்கியது.
குடியரசு தின விழா கொண்டாட்டம் முடிந்து முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு தொடங்கியது.
டிஜிட்டல் அரஸ்ட் மோசடியில் மூளையாக செயல்பட்ட இரண்டு பேரை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சென்னை காவல்துறை வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன், மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு
அலங்கார ஊர்திகள், ராணுவ அணிவகுப்பு மரியாதை.
76-வது குடியரசு தினத்தையொட்டி டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
குடியரசு தின விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி வருகை.
குடியரசு தின விழாவில் பள்ளி, கல்லூரி மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள்.
நாட்டின் 76வது குடியரசு தினவிழா கொண்டாட்டம்.
டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின் போது, முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது தாக்குதல்.
புது டெல்லி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் கார் மீது பாஜக கல்வீச்சு தாக்குதல் நடத்திய ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.
டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப். 5-ம் தேதி நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு.
காலியாக உள்ள ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது?
உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சத்குரு ஜக்கி வாசுதேவ் டெல்லியில் நேரில் சந்தித்தார்.
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் அஞ்சலி.
மன்மோகன் சிங் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல் நலக்குறைவு காரணமாக நேற்றிரவு காலமானார்.
கல்வி, நிர்வாகம் ஆகிய இரு துறைகளையும் எளிமையாகக் கையாண்ட அரிதினும் அரிதான அரசியல் தலைவர்களுள் ஒருவர் மன்மோகன் சிங் - குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல் நலக்குறைவால் காலமானார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் உள்ள பாஜக அலுவலக வளாகத்தின் வெளியில் கண்டுபிடிக்கப்பட்ட மர்ம பையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூரில் விவசாயிகள் ரயில் மறியல்
டெல்லி எல்லையில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சையில் விவசாயிகள் ரயில் மறியல்
ஷம்பு எல்லையில் தடுப்புகளை உடைத்தெறிந்து டெல்லியை நோக்கி முன்னேறிச் சென்ற விவசாயிகள்
டெல்லியில் பாஜக பிரச்சனைகளை தீர்க்காமல் தங்கள் மீது தாக்குதல் நடத்துவதாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் உள்ள காபி கடையில் தான் பரிந்துரைத்த Cappuccino-வை ஊழியர்கள் தர மறுத்ததாக வாடிக்கையாளர் ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.