K U M U D A M   N E W S

கும்பகோணம் ரயில் நிலையம் முற்றிலும் புனரமைப்பு - தென்னக ரயில்வேயின் பொது மேலாளர்  ஆர்.என்.சிங் பேச்சு

கும்பகோணம் ரயில் நிலையம் 100 கோடி ரூபாய் திட்ட மதிப்பில் முற்றிலும் புனரமைக்கப்பட உள்ளதாக தென்னக ரயில்வேயின் பொது மேலாளர்  ஆர்.என்.சிங் இன்று (மார்ச்.21) கும்பகோணத்தில் ரயில் நிலையத்தை ஆய்வு செய்தவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டுக்கு அடித்த விசிட்.. சனாதன யாத்திரை தொடக்கமா? பவன் கல்யாண் தயங்குவது ஏன்?

தமிழ்நாட்டிற்கு திடீர் விசிட் அடித்துள்ள ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண், கும்பகோணம் மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பவனின் பக்தி விசிட், சனாதன தர்ம யாத்திரையின் தொடக்கமா என பலர் எண்ணிய நிலையில், பவன் கல்யாண் கூறிய பதில் அனைவரையும் குழப்பியுள்ளது. அப்படி அவர் கூறியது என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

DMK Mayor: "ஐயோ நெஞ்சு வலிக்குதே..." கதறிய மேயர்.. கேள்வி கேட்டா நெஞ்சு வலி வந்துருமா..?

கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தரையில் உருண்டு புரண்டதைப் பார்த்த பலரும் அவருக்கு உண்மையிலேயே நெஞ்சுவலி வந்ததா? அல்லது கவுன்சிலர்கள் கேள்வி கேட்டதால் தப்பிக்க கையாண்ட யோசனையா.? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கேள்விகளால் துளைத்தெடுத்த கவுன்சிலர்கள்.. நெஞ்சுவலியால் துடித்த கும்பகோணம் மேயர்..!

கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன் தரையில் உருண்டு புரண்டதைப் பார்த்த பலரும் அவருக்கு உண்மையிலேயே நெஞ்சுவலி வந்ததா? அல்லது கவுன்சிலர்கள் கேள்வி கேட்டதால் தப்பிக்க கையாண்ட யோசனையா.? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் எடுத்த விபரீத முடிவு

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி

கோழியால் நடந்த சண்டை...கொலையில் முடிந்த சோகம்!

பக்கத்து வீட்டு கோழியை அடைத்து வைத்த முருகையன், முதியவர் மீது 3 பேர் தாக்குதல், கும்பகோணத்தில் நடந்த அதிர்ச்சியும்

பேருந்து நடத்துநர் மீது கொடூர தாக்குதல் நடத்திய கும்பல்.. வெளியான பதைபதைக்கும் காட்சி

கும்பகோணத்தில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்ற பேருந்தை நடுவழியில் கை நீட்டி அஜித் என்பவர் நிறுத்தியுள்ளார். பேருந்தை நிறுத்தாமல் ஓட்டுநர் சென்றதால் ஆத்திரமடைந்த அவர், தன்னுடைய நண்பர்களுடன் வந்து நடத்துநர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. 

தகாத வார்த்தைகளால் பேசியவரை தட்டிக்கேட்ட நடத்துநர் மீது சரமாரி தாக்குதல்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அரசுப்பேருந்து நடத்துநரை பயணிகள் தாக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தகாத வார்த்தைகளால் பேருந்தில் பேசியவரை தட்டிக் கேட்டதால் நடத்துநரை அவருடன் வந்த நபர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்துக்கு 70 வயசா!.. வாயை பிளந்த ஜெர்மன் சுற்றுலாப் பயணிகள்

நடிகர் ரஜினிகாந்துக்கு 70 வயதா என கேட்டு ஜெர்மனி சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியமடைந்தனர்.

திடீரென வெடித்த டயர்.. லாரி மீது மோதிய கல்லூரி பேருந்து.. மாணவர்களின் நிலை?

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தனியார் பேருந்தும், மினி லாரியும் மோதிய விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

6 லட்சம் ரூபாய் நோட்டுகளால் விநாயகருக்கு அலங்காரம்.. எங்கு தெரியுமா?

Kumbakonam Vinayaka Temple: கும்பகோணம் பகவத் விநாயகருக்கு ரூபாய் 6 லட்சம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளால் அலங்காரம்

BREAKING | கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி காலவரையின்றி மூடல்..காரணம் என்ன?

கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி காலவரையறையின்றி மூடப்படுவதாக அறிவிப்பு