Hogenakkal Water Level : ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு.. குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை..
Hogenakkal Water Level Hike : கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்ட நீரால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று வினாடிக்கு 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.