வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்க எதிர்ப்பு | Kumudam News
அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத்தாக்கல்
அதிமுக தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறுஆய்வு மனுத்தாக்கல்
இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கு அதிமுக தலைமையை நெருக்கடியில் தள்ளி இருக்கும் நிலையில், அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் செங்கோட்டையன் ராஜினாமா கடித்ததை அனுப்பி எடப்பாடியாருக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. செங்கோட்டையனை சமாளிக்க எடப்பாடியார் எடுக்கப்போகும் முடிவு என்ன? என்பன குறித்து விரிவாக பார்க்கலாம்.
இரட்டை இலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் பதில் மனு
இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக அளித்த புகார் மீது முடிவெடுக்க மேலும் 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் என புகார்தாரர் சூரியமூர்த்தி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவின் நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா என்று நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்துள்ளனர். இதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை.
இரட்டை இலை சின்னம் அதிமுகவிற்கு கிடைக்க ஜானகி அம்மாள் மிகப் பெரும் தியாகம் செய்தார் என்று ஜானகி இராமசந்திரன் நூற்றாண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.