K U M U D A M   N E W S

சினிமாவில் விஜய் "மைனஸ்" - பதிலடி கொடுத்த ஆர்.எஸ்.பாரதி

திரையுலகில் மைனஸ் ஆனதால் தான் அவர் அரசியலுக்கு வந்துள்ளார் என தி.மு.க., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

நீதிபதிகள் குறித்து சர்ச்சை கருத்து... R.S. பாரதிக்கு எதிரான மனு தள்ளுபடி... உயர்நீதிமன்றம் அதிரடி!

நீதிபதிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

"மது ஒழிப்பு மாநாடு தேர்தலுக்கானது அல்ல" - மேடையில் கர்ஜித்த திருமாவளவன்

"மது ஒழிப்பு மாநாடு தேர்தலுக்கானது அல்ல" - மேடையில் கர்ஜித்த திருமாவளவன்

“கூட்டணி உடையும் என எதிர்பார்த்த ஓநாய்கள்.."விசிக மேடையில் ஆவேசமான ஆர்.எஸ்.பாரதி

“கூட்டணி உடையும் என எதிர்பார்த்த ஓநாய்கள்.."விசிக மேடையில் ஆவேசமான ஆர்.எஸ்.பாரதி

”திமுக கூட்டணி உடையும் என சில அரசியல் ஓநாய்கள்..” விசிக மாநாட்டில் சூசகமாக பேசிய ஆர்.எஸ்.பாரதி

விசிக மதுவிலக்கு மாநாடில் திமுக சார்பில் பங்கேற்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உரையாற்றினார்

“விசிக மற்ற கட்சிகளை போல அல்ல” - ஆர்.எஸ்.பாரதி முன் அடித்து பேசிய சிந்தனை செல்வன்

“விசிக மற்ற கட்சிகளை போல அல்ல” - ஆர்.எஸ்.பாரதி முன் அடித்து பேசிய சிந்தனை செல்வன்

"ஜெயலலிதாவே போய் சேந்துருச்சு..! அப்புறம் என்ன அம்மா உணவகம்...?" சர்ச்சையை கிளப்பிய RS பாரதி!

RS Bharathi Criticized Amma Unavagam Issue : அம்மா உணவகத்தில் தயாராகும் சப்பாத்தியை வட மாநிலத்தவரே சாப்பிடுவதாகவும், அவர்களுக்கு தமிழக மக்களின் வரிப்பணத்தில் அம்மா உணவகத்தில் சாப்பாடு போடப்படுவதாகவும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

RS Bharathi: “நாய் கூட BA பட்டம் வாங்குது..” டிவிட்டரில் ஆதாரத்துடன் வந்த ஆர்.எஸ் பாரதி!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என திமுக மாணவரணி சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற இதில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி பேசியது சர்ச்சையானது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் கண்டனங்கள் எழுந்த நிலையில், அவர் தற்போது தனது டிவிட்டர் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார்.