தமிழ்நாடு

”ஒன்று 10க்கு சமம்” – கூட்டுறவு வங்கி குறித்து உதயநிதி அதிரடி கருத்து

கிராமங்களில் ஒரு கூட்டுறவு துறை வங்கி வந்துவிட்டால், 10 தேசிய வங்கி வந்ததற்கு சமம் என்றும், கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பாக கூட்டுறவுத்துறை செயல்பட்டு வருவதாகவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.