தமிழ்நாடு
காலாவதியான சிப்ஸ், குளிர்பானங்கள் அழிப்பு - உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி
தேனியில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனையில் காலாவதியான குழந்தைகள் சாப்பிடும் சிப்ஸ் வகைகள், குளிர்பானங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.