தமிழகத்தில் அதிகரிக்கும் டெங்கு - அரசு அலட்சியமா..?

தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது

Sep 3, 2024 - 10:21
Sep 3, 2024 - 17:45
 0

தமிழ்நாட்டில் டெங்குவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து உள்ளது. பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையில் சென்னை மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. தமிழகத்தில் நாள்தோறும் 200க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow