CM Stalin Relief To Firecrackers Exposion Victims : பட்டாசு தொழிற்சாலையில் திடீர் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Mettupalayalam To Ooty Nilgiri Mountain Railway : மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில்சேவை மீண்டும் தொடக்கம். கனமழையால் ஏற்பட்ட மண்சரிவால் ஒரு மாத காலம் மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டிருந்தது
Today Rasi Palan in Tamil : இன்றைய ராசிபலன் 01 செப்டம்பர் 2024 - ஜோதிடர் டாக்டர். முகுந்தன் முரளியின்(Astrologer Mukundan Murali) இன்றைய ராசிபலன் கணிப்பை பார்க்கலாம்.
Madurai To Bengaluru Vande Bharat Express Train : பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கிவைக்க உள்ள மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் சேவை. மதுரையில் நடைபெறும் விழாவில் மத்திய ரயில்வே துறை மற்றும் ஜல்சக்தி துறை இணை அமைச்சர் வி.சோமன்னா, அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எம்.பி. சு.வெங்கடேசன், மேயர் வி.இந்திராணி ஆகியோர் பங்கேற்பு.
சினிமாவில் 3 மணி நேரத்தில் குழந்தையாக இருக்கும் ஒருவர் பெரியவனாக வளர்வதை காட்டுவது போல, நிஜத்தில் நடிகராக இருந்து, அமைச்சராக ஆகி தற்போது முதலமைச்சர் ஆக வரவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியுள்ளார்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி வாரச்சந்தையில் இருசக்கர வாகனத்தை கொள்ளையடிக்க முயன்ற முத்து என்பவரை பிடித்து பொதுமக்கள் சரமாரியாக தாக்கியதால் பரபரப்பு
தெற்காசியாவிலேயே முதல்முறையாக சென்னையில் பார்முலா 4 கார் பந்தயம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. கார் பந்தயத்தின் ஏற்பாடுகள் குறித்து விளையாட்டுத்துறை செயலர் மேகநாதன் ரெட்டி ஆய்வு செய்தார்