திருச்சி டிஐஜி வருண்குமார் தொடர்ந்த வழக்கு.. சீமானுக்கு பிடிவாரண்ட்? | Kumudam News

டிஐஜி வருண் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்த வழக்கில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.