K U M U D A M   N E W S

Sanskrit in TN: ஹிந்தியை வைத்து சமஸ்கிருதம் கொண்டுவர முயற்சி- திண்டுக்கல் லியோனி!

இந்தி தெரிந்தால் பெரிய பதவி கிடைக்கும் என்ற தமிழிசை பேச்சுக்கு திமுக கொள்கை பரப்பு செயலாளர் திண்டுக்கல் லியோனி கலகலப்பு பதில்

தமிழ்த்தாய் வாழ்த்து கிடையாது.. ஆரியத்தை தூக்கியது யார்? - கொந்தளித்த சீமான்

நாம் தமிழர் கட்சி அதிகாரத்திற்கு வந்தால் தமிழ்த்தாய் பாட்டு தூக்கப்படும் என்றும் வரலாற்றில் ‘ஆரியம் கண்டாய் தமிழன் கண்டாய்’ என்று தான் உள்ளது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.

வன்மத்தை கக்குகிறார் ஸ்டாலின்... திமுகவினர் திராணியற்றவர்கள்... எல்.முருகன் கடும் சாடல்!

பொதிகை என இருந்த சென்னை தொலைக்காட்சி நிலையத்தின் பெயரை டிடி தமிழ் என பெயர் மாற்றம் செய்து சாதனை படைத்தது பாஜக அரசு தான் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: இருதயக் கூடு எரிகிறது.. கவிஞர் வைரமுத்து ஆக்ரோஷம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தவறாக பாடியதற்கு கவிப்பேரரசு வைரமுத்து கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.

ஆளுநரைத் திரும்பப் பேற வேண்டும்; அரசியல் தலைவர்கள் ஆவேசம்!

தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலை திருத்துவதற்கு உரிமையில்லை, ஆளுநரை திரும்பப் பெறுக என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: தாய்மொழிப் பற்றினை இனவாதம் என்றால் அது எங்களுக்குப் பெருமைதான்! - முதல்வர் ஸ்டாலின்!

திராவிட நல் திருநாடு தவிர்க்கப்பட்டதைத் தற்செயலானது எனத் தமிழர்கள் எப்படி நம்புவார்கள்? என ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

”எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருக்கிறேன்" - ஸ்டாலினுக்கு ஆளுநர் பதில்

இனவாத கருத்துக்கள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் இருக்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

"எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன்" - ஆளுநர் ரவி

தவறான குற்றச்சாட்டுகளை முதலமைச்சர் பொது வெளியில் முன்வைத்ததால் அதற்கு எதிர்வினையாற்றும் கட்டாயத்தில் நான் இருக்கிறேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

ஆளுநர் நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சை.. தமிழ்ச் சமூகம் கொதித்தளிப்பு

ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலில், திராவிடம் என்ற வார்த்தை தவிர்க்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ், தமிழ் என பேசுகிறார்கள்.. ஆனால் ஒன்றும் செய்யவில்லை -  ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்

தமிழை வைத்து அரசியல் மட்டுமே செய்கின்றனர் என்றும் தமிழ், தமிழ் என பேசும் நபர்கள் தமிழ் வளர்ச்சிக்காக எதுவும் செய்யவில்லை என்றும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.