K U M U D A M   N E W S

வாக்காளர்களை நீக்கியதே ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு காரணம் - தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் கருத்து

டெல்லியில் சட்டப்பேரவை தொகுதிகளில் வாக்களார்களை நீக்கியதே ஆம் ஆத்மி  கட்சியின் தோல்விக்கு காரணம் என்று தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன் குமுதம் செய்திகளுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

பாஜக வெற்றிக்கு பின்னால் இருக்கும் கேள்விகள்..? கனிமொழி பார்வை

டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி

"மக்களுக்கு தலை வணங்குகிறேன்" - பிரதமர் மோடி

டெல்லி தேர்தலில் பாஜகவுக்கு வெற்றியை அளித்துள்ள சகோதர, சகோதரிகளுக்கு தலைவணங்குகிறேன் - பிரதமர் மோடி

ராவோடு ராவாக வேலையை காட்டிய போலிஸ்... கோபத்தின் உச்சத்தில் சாம்சங் ஊழியர்கள்!

போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஊழியர்களை இரவோடு இரவாக வீடு புகுந்து காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samsung Workers Strike : முடிவுக்கு வந்தது சாம்சங் ஊழியர்களின் 25 நாள் போராட்டம்...கையெழுத்தானது ஒப்பந்தம்

Samsung Workers Strike inTamil Nadu : சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக அந்நிறுவன உயர் அதிகாரிகள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டது.

பேச்சுவார்த்தை நடத்திய அமைச்சர்கள்.. கட்டுப்படாத ஊழியர்கள்

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் தொடர்பாக சாம்சங் நிறுவன உயர் அதிகாரிகளுடன் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி. முடிவு எட்டப்படாததால் போராட்டம் தொடரும் என தொழிலாளர்கள் அறிவிப்பு...

சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் போராட்டம்... அமைச்சர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தோல்வி

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிற்சாலை ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 4வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போராட்டம் தொடர்பாக அமைச்சர் சி.வி.கணேசன் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.