தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து.. குழந்தைகளின் நிலை..?
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பகடுப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே பகடுப்பட்டு பகுதியில் தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்து
ஒரு பள்ளிக்கு அங்கீகாரம் பெற்றால் போதும், ஒரு நிர்வாகத்தின் கீழ் இயங்கும் மற்ற பள்ளிகளுக்கு தனியாக அங்கீகாரம் பெற தேவையில்லை என புதிய விதிமுறைகளை சிபிஎஸ்இ அறிவித்திருக்கிறது.
தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கை விவகாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், இந்தியில் கவிதை சொல்லவில்லை எனக்கூறி சிறுவனை ஆசிரியை அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் நிலை அறிந்து பெற்றோர் செய்தது என்ன? பள்ளி நிர்வாகம் எடுத்த நடவடிக்கை என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்....
சென்னை: கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவனை அடித்ததாக இந்தி ஆசிரியர் பத்மலட்சுமி பணியிடை நீக்கம்
திருநெல்வேலியில் தனியார் பள்ளி ஆசிரியையை கடத்த முயன்றதாக ராஜு என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கரூர், ஆச்சிமங்கலத்தில் உள்ள தனியார் பள்ளி மாடியில் இருந்து மாணவி தவறி விழுந்து படுகாயம்
புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் 7 வயது சிறுமிக்கு, ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார்
விக்கிவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டியில் விழுந்து குழந்தை பலியான சம்பவம் தொடர்பான வழக்கின் இறுதி அறிக்கையை 12 வாரங்களில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மணப்பாறையில் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமிக்கு நடந்த கொடுமையை தட்டிக்கேட்கச் சென்ற உறவினர்கள் பள்ளியை அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தனியார் பள்ளியில் ஏற்பட்ட வாயுக் கசிவு விவகாரத்தில், வெளியில் இருந்து வாயு கசிவு ஏற்படுவதற்கான எந்த சாத்தியக்கூறும் இல்லை என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
தனியார் பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டது தொடர்பாக, பள்ளி மாணவர்கள் திட்டமிட்டு இது போன்ற விஷம செயலில் ஈடுபட்டுள்ளார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாயு கசிவு காரணமாக மூடப்பட்ட தனியார் பள்ளி இன்று மீண்டும் திறக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மாணவிகள் பெற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
10 நாட்களுக்கு பிறகு இன்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. இதில் 3 மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது.
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பெயரில் வந்த மின்னஞ்சலை அடுத்து, சைபர் கிரைம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Bomb Threats To Private School in Erode : ஈரோடு சேனாதிபதி பாளையத்தில் உள்ள தனியார் பள்ளிக்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு
தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அரசு பள்ளி ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவதாக ஆசிரியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.