K U M U D A M   N E W S

திரை இசைக்கு GOODBYE..? வெளிநாட்டில் செட்டிலா..! AR Rahman எடுத்த அதிரடி முடிவு..?

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சினிமாவிற்கு முழுக்கு போட்டுவிட்டு, வெளிநாட்டில் செட்டில் ஆக திட்டமிட்டுள்ளதாக வெளியாகி இருக்கும் தகவல் ரசிகர்களை பெரிய அளவில் ஷாக்காக்கியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்ப்போம்.

Kamal Haasan: சர்ச்சைகளை சல்லடையாக்கிய உலகநாயகன்... கமல்ஹாசனும் அவர் மீண்டு வந்த சிக்கல்களும்!

திரையுலகில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான கமல்ஹாசன், சினிமா, இலக்கியம், அரசியல் என அனைத்திலும் ஆல் ரவுண்டராக வலம் வருகிறார். இவைகளில் கமலுக்கு கிடைத்த வெற்றிகளை விட, அவரை சுற்றிய சர்ச்சைகள் தான் அதிகம். கமலை சுற்றிய சர்ச்சைகளும், அதிலிருந்து அவர் மீண்டு வந்ததையும் இப்போது பார்க்கலாம்.

Kamal Haasan 70: கோலிவுட் கண்டெடுத்த கலைஞானி... உலகநாயகன் ஹைலைட்ஸ் சம்பவங்கள்!

இந்தியத் திரையுலகின் தனித்துவம்... தமிழ் சினிமாவின் பெருமிதம்... ரசிகர்கள் கொண்டாடும் உலக நாயகன் கமல்ஹாசனின் 70வது பிறந்தநாள் இன்று. களத்தூர் கண்ணம்மா முதல் தக் லைஃப் வரை, திரையுலகில் கமல்ஹாசன் செய்துள்ள சாதனைகள் ஒன்றல்ல, இரண்டல்ல... அதன் ஹைலைட்ஸை இப்போது பார்க்கலாம்.

ThugLife: தக் லைஃப் ட்ரெய்லர் லோடிங்... KH 237 ஷூட்டிங் ரெடியான கமல்... அடுத்தடுத்து அதிரடி அப்டேட்!

கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ThugLife VS VidaaMuyarchi: பொங்கல் ரேஸில் தக் லைஃப் - விடாமுயற்சி... குட் பேட் அக்லி ரிலீஸில் மாற்றம்?

கமல் நடித்துள்ள தக் லைஃப், அஜித்தின் விடாமுயற்சி படங்கள் 2025 பொங்கலுக்கு ரிலீஸாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

KamalHassan: அமெரிக்காவில் தஞ்சம்... AI வெர்ஷனுக்கு மாறும் கமல்ஹாசன்... இனிமேல் தான் சம்பவமே!

உலக நாயகன் கமல்ஹாசன், ஏஐ வெர்ஷனுக்கு மாறவுள்ள தகவல் கோலிவுட்டில் தீயாகப் பரவி வருகிறது. இதற்காக அவர் அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Thug Life: சினிமாவில் 65 ஆண்டுகள்... கமல்ஹாசனுக்கு ராயல் சல்யூட் செய்த தக் லைஃப் படக்குழு!

களத்தூர் கண்ணம்மா திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல்ஹாசன், திரையுலகில் 65 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதனையடுத்து மணிரத்னத்தின் தக் லைஃப் படக்குழு கமலுக்கு ராயல் சல்யூட் கொடுத்துள்ளது.

Thug Life: சிம்புவை தொடர்ந்து கமல்... அசுர வேகத்தில் தக் லைஃப்... ரிலீஸ் தேதி இதுதானா..?

Actor Kamal Haasan Thug Life Dubbing Started : மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த வாரம் டப்பிங் பணிகளை தொடங்கினார் சிம்பு. அவரைத் தொடர்ந்து தற்போது கமல்ஹாசனும் தக் லைஃப் படத்திற்கு டப்பிங் கொடுப்பதில் பிஸியாகிவிட்டார்.

தனுஷுக்கு தக் லைஃப் கொடுத்த சிம்பு... ராயன் Vibe-க்கு என்ட் கார்ட் போடும் முயற்சியா இது..?

Actor Simbu Thug Life Update Trending : தனுஷின் ராயன் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வரும் நிலையில், தக் லைஃப் படத்தில் இருந்து வெளியான சிம்புவின் அப்டேட் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.