போலியான vahan-parivahan குறுஞ்செய்திகள்.. போக்குவரத்து அபராதம் செலுத்த லிங்க் அனுப்பி நூதன மோசடி..
போக்குவரத்து அபராதம் செலுத்த போலியான vahan-parivahan என்ற குறுஞ்செய்தி லிங்க் அனுப்பி மோசடி செய்யும் சைபர் கும்பல்.. சந்தேகப்படும் படியான இ-சலான் லிங்கை க்ளிக் செய்ய வேண்டாம் என காவல்துறை அறிவுறுத்தல்... இது என்ன வகையான மோசடி? விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்......