K U M U D A M   N E W S

ஹவுசிங் போர்டு பகுதியில் அட்டூழியம்.. போதை ஆசாமிகள் அராஜகம் | Madurai Housing Board | Drunken Youth

மதுரை வில்லாபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை அடித்து உடைத்த போதை ஆசாமிகள்

திடீரென பெய்த கனமழை..நெற்பயிற்கள் சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை..!

அரியலூரில் கடந்த இரு தினங்கள் பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் நீரில் சாய்ந்து சேதமடைந்ததால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 

"மொத்தமும் Waste-ஆ போச்சு.." - ரூ.2.50 கோடியை நாசம் செய்த வெள்ளம்

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்குள் வெள்ள நீர் புகுந்ததில், ரூ.2.50 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.

மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்கள்.. வேதனையில் விவசாயிகள்

திருவண்ணாமலையில் மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கனமழை எதிரொலி: 200 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம்!

200 ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதமடைந்ததாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

காரை ஏற்றி கொலை முயற்சி.. நூழிலையில் உயிர் தப்பிய சிசிடிவி வெளியாகி பரபரப்பு

தொழில் போட்டி காரணமாக துணிக் கடைக்காரரை, காரை ஏற்றி கொலை செய்ய முயன்ற, சக துணிக் கடைக்காரரை போலீசார் தேடி வருகின்றனர்.

#BREAKING | மூழ்கிய நெற்பயிர்கள் - விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே அறுவடைக்கு தயாராக இருந்த 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன.

1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்; விருத்தாசலம் விவசாயிகள் கவலை

விருத்தாசலம் அருகே சீரமைக்கப்படாத இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.

1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம்; விருத்தாசலம் விவசாயிகள் கவலை

விருத்தாசலம் அருகே சீரமைக்கப்படாத இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டதால் 1000 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளன.