Diwali 2024: தீபாவளி கொண்டாட்டம்... வெறிச்சோடிய சென்னை... 10 லட்சம் பேர் சொந்த ஊர் பயணம்!
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு பயணித்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.
ஆயுத பூஜை உட்பட தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
TNSTC Special Bus Announcement : பள்ளிகளில் காலாண்டு விடுமுறை, மகாளய அம்மாவாசை, திருப்பதி பிரம்மோற்சவம் ஆகியவற்றை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக, அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
வார விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், சென்னையிலும் 100 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.