K U M U D A M   N E W S

அடித்து நொறுக்கப்பட்ட வீடு! பரபரப்பு CCTV காட்சி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குடும்பத் தகராறில், வீடு அடித்து நொறுக்கப்படும் சிசிடிவி காட்சிகள்

வடமாநில இளைஞரை தாக்கிய திருநங்கைகள் – வெளியான பகீர் சிசிடிவி காட்சிகள்

பஞ்சர் கடையில் வேலை பார்த்து வந்த கலாம் என்ற ஊழியரை திருநங்கைகள் சரமாரியாக தாக்கியுள்ளனர்

மதுபோதையில் விபத்து - பல்டி அடித்த பைக்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே இருசக்கர வாகனம் விபத்து - சிசிடிவி வெளியீடு

சென்னையில் குழந்தையை கடத்திய கேடி லேடி இவர் தானா? வெளியான புகைப்படம்

சென்னை கண்ணகி நகரை சேர்ந்த தம்பதியின் குழந்தையை கடத்திய பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு, தலைமறைவாக உள்ள பெண்ணை பிடிக்க காவல் துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

10 ஆண்டுகளாக குழந்தை இல்லை.. பிறந்த 45 நாட்களில் கடத்தல்.. சென்னையில் பரபரப்பு

பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தை கடத்தல் சம்பவத்தில் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ள நிலையில், தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

மெட்ரோ பயணிகளே ஜாக்கிரதை.!! நொடியில் தப்பித்த உயிர்.. குலை நடுங்க வைக்கும் காட்சி

சென்னை திருவொற்றியூரில் மெட்ரோ ரயில் வளாகத்தில் கண்ணாடி கதவு திடீரென உடைந்து விழுந்ததன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

தாயை கொடூரமாக தாக்கிய மகள்.. பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் தாய் மீது பெண் கொலை வெறித் தாக்குதல் நடத்திய சிசிடிவி காட்சிகள் வெளியானது.

மனோ மகன்கள் சரமாரியாக தாக்கிய வழக்கு.. காவல்துறை அதிரடி நடவடிக்கை

பாடகர் மனோவின் மகன்களை தாக்கிய வழக்கில் மனோவின் மனைவி ஜமீலா அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு நபர்கள் கைது செய்துள்ளனர்.

அரசு பேருந்து சாலை தடுப்பில் மோதி பயங்கர விபத்து - பதைபதைக்க வைக்கும் காட்சி

வேலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி அரசு பேருந்து விபத்துக்குள்ளானது. அரசு பேருந்து சாலை தடுப்பின் மீது மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு.

மனோ மகன்களுக்கு தர்ம அடி... அதிர வைக்கும் சிசிடிவி காட்சிகள்... குற்றவாளிகளுக்கு போலீசார் வலைவீச்சு!

தன் மகன்கள் மீதும், தன் மீதும் 10 க்கும் மேற்பட்டோர்கள் தாக்குதல் நடத்தியதாக பாடகர் மனோவின் மனைவி ஜமீலா கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் குற்றவாளிகளைக் காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

மகன்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தெரியவில்லை.. பாடகர் மனோவின் மனைவி உருக்கம்

தாக்குதல் விவகாரத்தால் ஏற்பட்ட அசிங்கத்தில் தனது மகன்கள் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை எனவும், இனியாவது அவர்கள் நேரில் வரவேண்டும் எனவும் பாடகர் மனோவின் மனைவி உருக்கமாக தெரிவித்துள்ளார்.