K U M U D A M   N E W S

IND vs NZ: 25 ஆண்டுகால பகையை தீர்க்குமா இந்தியா.. இறுதிப்போட்டியில் யாருக்கு வெற்றி..?

2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. டி20 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது போலவே இந்த சாம்பியன் டிராபி போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. சாம்பியன் டிராபி தொடரில், 25 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இந்தியா நேருக்கு நேர் மோதுகின்றனர்.

இந்தியா இறுதிப்போட்டியில் நுழையுமா? - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதி; இந்தியா - ஆஸி. இன்று பலப்பரீட்சை.

Champions Trophy Match: Varun Chakaravarthy-யின் சுழலில் சுருண்ட New Zealand

சாம்பியன் டிராபி கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பு

AUS vs AFG: குறுக்கே வந்த மழை.. அரையிறுதிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா

ஆப்கான் வீரர் செடிகுல்லா அடல் 85 ரன்கள் எடுத்து அசத்தல்.

சாம்பியன்ஸ் டிராபி தொடர்: மோசமான சாதனை படைத்த நடப்பு சாம்பியன் பாகிஸ்தான்

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல், நடப்பு சாம்பியனான பாகிஸ்தான் வெளியேறி மோசமான சாதனையை படைத்துள்ளது.

Champion Trophy: இங்கிலாந்துக்கு எதிரான போட்டி - ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றியை பெற்றுள்ளது. 

தென்னாப்ரிக்கா vs ஆஸ்திரேலியா போட்டி.. மழையால் ரத்து.. ரசிகர்கள் சோகம்

தென்னாப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதவிருந்த நிலையில் ராவல்பிண்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் கைவிடப்பட்டது.

India vs Pakistan: பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி...!

Champions Trophy: பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் லீக் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.