BREAKING | எம்.ஆர்.வி. சகோதரருக்கு 2 நாள் காவல்
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு 2 நாள் சிபிசிஐடி காவல். 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில் 2 நாட்கள் விசாரிக்க கரூர் நீதிமன்றம் அனுமதி
ரூ.100 கோடி நில மோசடி வழக்கில் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் சகோதரர் சேகருக்கு 2 நாள் சிபிசிஐடி காவல். 5 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கேட்ட நிலையில் 2 நாட்கள் விசாரிக்க கரூர் நீதிமன்றம் அனுமதி
முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்பான நிலமோசடி வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ADMK Ex Minister MR Vijayabaskar in Karur Court : நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஜாமீன் கோரிய நிலையில் கரூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் செய்யப்பட்டார்.
வடமாநிலத்திற்கு தப்பி சென்றுள்ளதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் வீடு அலுவலகம் உள்ளிட்ட ஏழு இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவடைந்தது.
எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்ந்து தலைமறைவாக இருக்கும் நிலையில், அவருக்கு சொந்தமான வீடு, அலுவலகங்களில் இன்று காலை முதல் சிபிசிஐடி போலீசார் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் 2வது முறையாக முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்த மனுவை தள்ளுபடி செய்து மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.