K U M U D A M   N E W S

இன்ஸ்டா ரீல்ஸ்காக பைக் சாகசம்.. ஆபத்தை நோக்கி இளைஞர்கள்..!

சென்னையில் நாளுக்கு நாள் இளைஞர்களின் இருசக்கர வாகன ரேஸ் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வீலிங் செய்வதை இன்ஸ்டாவில் ரீல்ஸ்-ஆக வெளியிடுவதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் அதன் பின்விளைவுகளை யோசிக்காமல் நடந்து கொள்வது அவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்துவது போன்று உள்ளது.

மதுபோதையில் இளைஞர்கள் ரகளை! - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள ஹோட்டலில் மதுபோதையில் 2 இளைஞர்கள் ரகளை

ஓசி டிக்கெட் தானே..? பெண்களை விரட்டிய இளைஞர்கள் அரசுப் பேருந்தில் நடந்த அவலம்!

“ஓசி டிக்கெட் தானே, உங்களுக்கு எதுக்கு சீட்டு” என அரசுப் பேருந்தில், பெண்களை எழுப்பிவிட்ட இளைஞர்கள், அவர்களை ஆபாசமாகவும் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவின் பின்னணி என்ன..? இப்போது பார்க்கலாம்....

ஒரே நாடு ஒரே தேர்தல்' இளைஞர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடையது - பிரதமர்

ஒரே நாடு ஒரே தேர்தல்- இளைஞர்களின் எதிர்காலத்துடன் தொடர்புடையது

பாழடைந்த கட்டடத்தில் சிக்கிய மாணவிகள்... இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை... சிறுவர்கள் உட்பட 6 பேர் கைது

சென்னையில் மூன்று பள்ளி மாணவிகளை கடத்திச் சென்றதாக மூன்று இளைஞர்கள் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உச்சத்தில் செக்ஸ் கலாச்சாரம்.. வேகமெடுக்கும் வக்கிர வணிகம் | Chennai Gigolo work

இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஜிக்லோ (Giglo) எனப்படும் ஆண் விபச்சார தொழில் பரவி வருகிறது. பெரும்பாலும் இந்த ஆண் விபச்சாரத்தில் படித்த இளைஞர்கள் தான் வேலை செய்கிறார்கள் என்றும், இதில், இவர்கள் நிறைய பணம் பார்த்து வருவதாகும் செய்திகள் கடந்த ஓரிரு ஆண்டுகளாக வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இளைஞர்கள் மோதல்.. குறுக்கே போன மூதாட்டிக்கு நேர்ந்த கதி.. பதறவைக்கும் CCTV காட்சி

நெல்லை டவுன் கரியமாணிக்க பெருமாள் அக்ரஹார ரோட்டில் இளைஞர்கள் அரிவாளுடன் மோதிய சிசிடிவி வெளியானது. சாலையில் நடந்து வந்த வயதான மூதாட்டியை கீழே தள்ளி மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

வேலை கிடைக்காத பட்டதாரிகளே.. கரும்பு ஜூஸ் பிழிய ஆட்கள் தேவை.. ரூ.18,000 சம்பளம்.. என்ன ரெடியா?

Sugarscane Juice Wanted Advertisement: இந்த விளம்பர பதாகையை சமூகவலைத்தளங்களில் வைரலாக்கி வரும் நெட்டின்சன்கள், ''என்னங்க சொல்றீங்க.. கரும்பு ஜூஸ் பிழிய ரூ.18,000 சம்பளம் கொடுக்குறாங்களா?'' என்று கூறி வருகின்றனர்.