K U M U D A M   N E W S

நான் சொன்னா சொன்னதுதான்... இந்தி திணிப்பை தமிழ்நாடு ஏற்காது.. மாஸ் காட்டிய உதயநிதி ஸ்டாலின்!

திமுகவின் கடைசி தொண்டனும், தமிழனும் இருக்கும் வரை தமிழையும், தமிழனையும், திராவிடத்தையும் தொட்டு கூட பார்க்க முடியாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்புக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம்

இந்தி பேசாத மாநிலங்களில் வலுக்கட்டாயமாக இந்தியை திணிப்பது கண்டனத்துக்குரியது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

Ramadoss: ”இது அப்பட்டமான இந்தி திணிப்பு..” மத்திய அரசுக்கு கேள்வி மேல் கேள்வி எழுப்பிய ராமதாஸ்!

சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவை நடத்துக் கூடாது, அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

"அமைச்சர்களின் பிள்ளைகள் இந்தி படிக்கும்போது அரசு பள்ளியில் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்..?"

அமைச்சர்களின் பிள்ளைகள் இந்தி படிக்கும்போது அரசு பள்ளியில் மட்டும் இந்தி எதிர்ப்பு ஏன் என பாஜக ஒருங்கிணைப்பு குழு தலைவர் எச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார்

"அமைச்சர்களின் பிள்ளைகளுக்கு மட்டும் இந்தி..அரசு பள்ளியில் NO இந்தி.." - எச். ராஜா கடும் தாக்கு

அமைச்சர்களின் பிள்ளைகள் சிபிஎஸ்இ பள்ளியில் இந்தி படிக்கும் போது அரசு பள்ளியில் இந்தி கற்பிக்க எதிர்ப்பு தெரிவிப்பது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார் எச். ராஜா.