K U M U D A M   N E W S

ஆசிரியர்களின் பைக்கை கழுவிய மாணவர்கள்.. அரசு பள்ளியில் அவலம்

பெரம்பலூர்: ஆயுத பூஜை கொண்டாட்டத்திற்காக மாணவர்களை வைத்து ஆசிரியர்கள் இருசக்கர வாகனங்களை கழுவ வைத்துள்ளனர்

#JUSTIN: வரிசை கட்டி நின்ற வாகனங்கள்; பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் பூஜை

ஆயுத பூஜை - சென்னை பாரிமுனை பாடிகாட் முனீஸ்வரர் கோயிலில் ஏராளமானோர் வாகனங்களுக்கு பூஜை செய்து வழிபாடு

புதுக்கோட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் ஆயுத பூஜை கோலாகல கொண்டாட்டம்

புதுக்கோட்டை வட்டாச்சியர் அலுவலகத்தில் ஆயுத பூஜை கோலாகல கொண்டாட்டம்

#JUSTIN: ஆயுத பூஜை கொண்டாட்டம்; கோவையில் பூ, பழங்கள் விற்பனை விறுவிறு

ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜையையொட்டி கோவை பூ மற்றும் பழங்கள் மார்க்கெட்டில் விற்பனை அமோகம்

#JUSTIN: ஆயுத பூஜை கொண்டாட்டம்; தஞ்சாவூரில் விற்பனை படு ஜோர்.. குஷியில் வியாபாரிகள்

ஆயுத பூஜை கொண்டாட்டம் - தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் பூஜை பொருட்களின் விற்பனை அமோகம்

ஆயுத பூஜைக்கு தவெக தலைவர் விஜய் வாழ்த்து... விமர்சனங்களிலிருந்து கிரேட் எஸ்கேப்!

விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்காத தவெக தலைவர் விஜய், இன்று (அக். 11) ஆயுத பூஜைக்கு வாழ்த்து தெரிவித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

#BREAKING:ஆயுத பூஜை - தவெக தலைவர் விஜய் வாழ்த்து

நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துப் புதிய முயற்சிகளும் வெற்றி பெற இனிய நல்வாழ்த்துகள் - தவெக தலைவர் விஜய்யின் ஆயுத பூஜை வாழ்த்து

ஆயுத பூஜை, விஜயதசமி பண்டிகை; தலைவர்கள் வாழ்த்து

"தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளா்களுக்கும் வாழ்த்துகள்" ஆயுத பூஜைக்கு தலைவர்களின் வாழ்த்து

ஆயுதபூஜை கரும்பு விற்பனை படுஜோர் | Kumudam News 24x7

அலங்காரப் பொருட்கள், வாகனங்களுக்கு அணிவிக்கப்படும் திருஷ்டி கயிறுகளையும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்லும் மக்கள்.

#justin || ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை படுஜோர் | Kumudam News 24x7

ஆயுத பூஜையை முன்னிட்டு அனைத்து பூஜை பொருட்கள் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

#JUSTIN: Ayudha Pooja: உயர்ந்த பூக்களின் விலை.. களைகட்டிய விற்பனை

திண்டுக்கல் நிலக்கோட்டை மலர்ச்சந்தையில் சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்கள் விற்பனை களைகட்டியது

#JUSTIN: Aayudha Pooja 2024 : பூக்களின் விலை கிடு கிடு உயர்வு

ஆயுத பூஜையை முன்னிட்டு புதுக்கோட்டை மலர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு

தொடர் விடுமுறை... சென்னையில் இருந்து 2,000 சிறப்புப் பேருந்துகள்... பயணிகளுக்கு டபுள் ட்ரீட்!

ஆயுத பூஜை உட்பட தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் இரண்டாயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

தேங்காய், பூசணிக்காயை கையில் ஏந்தி நூதன விழிப்புணர்வு | Kumudam News 24x7

ஆயுத பூஜையன்று தெருவில் பூசணிக்காய் தேங்காய் உடைக்க வேண்டாம் என்பதை வலியுறுத்தி நூதன விழிப்புணர்வு செய்த நபர்.