TVK Maanadu: NO ENTRY சொன்ன தவெகவினர்.. கிளம்பிய எதிர்ப்பு.. தடுப்புகள் அகற்றம்
விழுப்புரம் வி.சாலையில் த.வெ.க மாநாடு நடைபெற உள்ள இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்
விழுப்புரம் வி.சாலையில் த.வெ.க மாநாடு நடைபெற உள்ள இடத்தில் அமைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்
TVK Leader Vijay Statement : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் விழா இன்று அதிகாலை நடந்து முடிந்தது. அதேவேகத்தில் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கை தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, இந்த மாதம் 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பந்தக்கால் நடும் விழாவில் தவெக தலைவர் விஜய் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
"விஜய்க்கு தவறான ஆலோசனை சொல்றாங்க" | Ravindran Duraisamy Exclusive interview
தவெக மாநாடு நடத்துவதற்காக 177 ஏக்கர் நிலம் ஒப்பந்தம். வாகனங்கள் நிறுத்தம், கழிவறைகள் உள்ளிட்ட வசதிகள் அமைப்பு
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தற்போது இந்த மாநாடு நடப்பதில் சிக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TVK Vijay gifts to Membership Achievers at Vikravandi : மாவட்ட வாரியாக அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு விக்கிரவாண்டியில் நடக்கும் முதல் மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் பரிசளிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடத்த முடிவு செய்துள்ளார் அக்கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய். இந்த மாநாடு குறித்த முழு விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.