K U M U D A M   N E W S

Chennai Meteorological Centre : ”மழை வரப்போகுதே..” வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்.. குஷியில் மக்கள்

Chennai Meteorological Centre : தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 30ம் தேதி வரை ஒரு சில பகுதிகளில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை வரப்போகுதே..குட் நியூசுடன் வந்த சென்னை வானிலை மையம்

கடுமையான வெயிலால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள தமிழ்நாட்டு மக்களை குளிர்விக்கும் விதமாக தமிழ்நாட்டின் ஒருசில பகுதிகளில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.