வேதனையின் வடிவமான தி.மலை.. வெள்ளத்தால் மீண்டும் கதறிய மக்கள்
திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் தென்பெண்ணையாற்றின் குறுக்கே வெள்ளத்தில் பாலம் அடித்துச் செல்லப்பட்டது.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய மேலும் ஒரு நபரின் உடலை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் மலையில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கிய 2 பேரின் உடல்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே திருவண்ணாமலையில் ஏழு பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து விட்டதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்ட இடத்தில் ஐஐடி குழுவினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்
திருவண்ணாமலை துயர சம்பவம் - எடப்பாடி பழனிசாமி இரங்கல்
கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து, அவர்களுக்குத் தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளைத் தமிழக அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் என தவெக தலைவர் விஜய் கோரிக்கை வைத்துள்ளார்.
திருவண்ணாமலையில் மலை உச்சியில் பாறை, மண் சரிந்து விழுந்ததில் பலியான 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டது.
வெள்ளப்பெருக்கு காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் மலை உச்சியில் பாறை, மண் சரிந்து விழுந்ததில் பலியான சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
மழையின் தாக்கம் அதிகளவில் இருந்ததால் மண் சரிவு ஏற்பட்டதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலையில் தொடர் கனமழை காரணமாக நெடுஞ்சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.
திருவண்ணாமலையில் மழைநீரில் மூழ்கிய 500 ஏக்கர் நெற்பயிர்களுக்கு மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மழை வெள்ளத்தில் பயணம் செய்தவரின் இருசக்கர வாகனத்தில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
திருவண்ணாமலையின் பல்வேறு பகுதிகளில் குடியிருப்புகளுக்குள் மழை நீர் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி
ஃபெஞ்சல் புயல் கரையை கடந்த நிலையில், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
கார்த்திகை மாத தேய்பிறை பிரதோஷம் - நந்திக்கு சிறப்பு அபிஷேகம்
உரிமம் இல்லாமல் சட்டவிரோதமாக பைக் இயக்கி விபத்தில் சிக்கிய பிளஸ் 2 மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்று திரும்பிய மூன்று மாணவர்களின் பைக் கட்டுப்பாட்டை இழந்து விபத்து.
பிரபல சைவ உணவகத்தில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட சாம்பார் சாதத்தில் கண்ணாடித் துண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஐப்பசி மாத பௌர்ணமியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
நந்தி சிலைக்கு செய்யப்பட்ட அபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம்
டிசம்பர் 13-ம் தேதி கார்த்திகை தீப திருவிழாவிற்கு 14,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்
திருவண்ணாமலையில் குடும்பத் தகராறில் பெண்ணை 8 துண்டுகளாக வெட்டிக்கொலை செய்த வழக்கில் 3 பேர் கைது
திருவண்ணாமலையில் அண்ணாமலையாரை தரிசிக்க அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயிலின் பக்தர்கள் குவிந்தனர்.