தலைநகரத்தை தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக... ஓபிஎஸ் கண்டனம்!
வடகிழக்கு பருவமழையின் முதல்கட்ட ஒரு நாள் மழைக்கே தமிழ்நாட்டின் தலைநகரத்தை தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக அரசிற்கு கடும் கண்டனம் என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.