#JUSTIN : Guindy | கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் உயிரிழப்பு - அடுத்த பரபரப்பு
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காததால் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்
சென்னை கிண்டி அரசு மருத்துவமனையில் சரியான சிகிச்சை அளிக்காததால் விக்னேஷ் என்ற இளைஞர் உயிரிழந்ததாக உறவினர்கள் புகார்
அரியலூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் புதிய காலணி தயாரிக்கும் தொழிற்சாலை அமைப்பதற்கான பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.
நாள் ஒரு மேனியும் பொழுதொரு வண்ணமும் பொய் சொல்வது புகார் சொல்வது தான் எச்.ராஜாவின் வாடிக்கை. அதனால் தான் அவரை தமிழ்நாட்டின் பாஜக பொறுப்பாளராக வைத்துள்ளனர்.
எச்.ராஜா காலையில் எழுந்தால் இந்த ஆட்சி மீது பொல்லாங்கு பேசுவதையே வழக்கமாக வைத்துள்ளார். பொய் சொல்வது புகார் சொல்வதுதான் அவரது வாடிக்கை. அதற்காகத்தான் பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளராக வைத்துள்ளார்கள் என்று கூறினார்.
அதி கனமழை எச்சரிக்கை ; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை - தீவிரப்படுத்த வேண்டும் - தமிழ்நாடு அரசு கடிதம்
Anbumani Ramadoss Condemns TN Govt : போட்டித் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு 80 நாட்களாகியும் பணி நியமன ஆணை வழங்காமல் இழுத்தடிப்பதா? என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது வழங்க தமிழக அரசு அரசாணை வெளியீடு. மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் 38 மாவட்டத்திற்கு 38 பேருக்கு விருது வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது