Game Changer: விட்டதை பிடித்த ஷங்கர்... ராம்சரணின் கேம் சேஞ்சர் ஓடிடி ரைட்ஸ்... இத்தனை கோடியா?
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் பொங்கல் விடுமுறையில் வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ஓடிடி ரைட்ஸ் குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.