K U M U D A M   N E W S

மந்தி பிரியாணியால் வந்த மயக்கம்...17 பேர் மருத்துவமனையில் அனுமதி

மந்தி பிரியாணி வாங்கி சாப்பிட்டதாக கூறப்படும் ஹோட்டலில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர்.

டாஸ்மாக் கடையில் முதலமைச்சர் படம்.. அதிரடி காட்டிய போலீஸ் | BJP | MK Stalin | Kumudam News

பாஜகவினர் மீது கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு; மேலும் ஒருவர் கைது

மீண்டும் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கேரளாவில் இருந்து எடுத்துவரப்பட்ட கழிவுகள்.. 3 பேர் கைது

கேரளாவில் இருந்து இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்த இரண்டு வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்து வாகன ஓட்டிகளை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லேடிஸ் காலேஜ் முன் பைக்கில் சீன் போட்ட இளைஞர்.. தலை முடியை வெட்டவைத்த போலீஸ்

நாகர்கோவில் சாலையில் கல்லூரி பெண்கள் முன் பைக்கில்  சாகசத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவனை பிடித்து தலை முடியை வெட்ட வைத்த காவல்துறையினர் 4000 ரூபாய் அபராதம் விதித்தனர்.

இடைவிடாமல் கொட்டிய மழை... சாலைகளில் பெருக்கெடுக்கும் மழைநீர்

நாகர்கோவிலில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழைநீர். சாலைகளில் மழைநீர் தேங்கியதால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு

பயணிகளின் கனிவான கவனத்துக்கு.. நெல்லை, நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில்!

மைசூரு-காரைக்குடி இடையேயும் சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதாவது ஆகஸ்ட் 14 மற்றும் 17ம் தேதிகளில் மைசூருவில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்படும் ரயில் (06295) மறுநாள் மதியம் 12.45 மணிக்கு காரைக்குடி வந்து சேரும். மறுமார்க்கமாக ஆகஸ்ட் 15 மற்றும் 18ம் தேதிகளில் காரைக்குடியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் ரயில் (06296) மறுநாள் காலை 9.10 மணிக்கு மைசூரு வந்தடையும்.

தனிமையில் இருந்த ஆபாச வீடியோவை காட்டி மிரட்டிய மாணவர்.. விசாரணையில் பகீர் தகவல்

கல்லூரி மாணவிகளுடன் தனிமையில் இருந்த ஆபாச வீடியோக்களை காட்டி மிரட்டிய மாணவர் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், கல்லூரி மாணவிகள் பலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.