K U M U D A M   N E W S

திமுக அமைச்சருடன் மீண்டும் மோதல்.. வெள்ளத்தால் கூட்டணிக்குள் புகைச்சல்

மதுரையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு குறித்து பேரிடர்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியரை மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் டேக் செய்திருப்பது கூட்டணிக்குள் மீண்டும் புகைச்சலை ஏற்படுத்தியது.

உச்சத்தில் திமுக, கம்யூனிஸ்ட் மோதல்.. என்னதான் நடக்கிறது மதுரையில்?

உதயநிதி ஸ்டாலின் பட்டா வழங்கிய விழாவை தொடர்ந்து மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் திமுகவிடையே மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது.

பட்டா கேட்டு போராட்டம்.. அமைச்சர் மூர்த்தி விமர்சனம்

பட்டா கேட்டு பெண்களை திரட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்திய நிலையில், புகழுக்காக தகுதியில்லாதவர்களுக்கு பட்டா வாங்கி தருவதாக கூறி ஏமாற்றுபவர்களை நம்ப வேண்டாம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

யெச்சூரிக்கு இறுதி அஞ்சலி - குவிந்த தலைவர்கள்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி. தமிழக CPIM செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் அஞ்சலி

Sitaram Yechury Passed Away : சீதாராம் யெச்சூரி மறைவு.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூ. பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியின் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

BREAKING : Sitaram Yechury : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்!

Sitaram Yechury Passed Away : உடல்நலக்குறைவு காரணமாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி இன்று (செப்டம்பர் 12) காலமானார்.