K U M U D A M   N E W S

உருவானது ஃபெஞ்சல் புயல்.. டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகு மீண்டும் ஆட்டம் ஆரம்பம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருமாறி புயலாக உருவானதாகவும், டிசம்பர் 2ஆம் தேதிக்கு பிறகுதான் மீண்டும் புயல் சின்னம் உருவாகும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகமே எதிர்பார்த்த புயல் அப்டேட் - வீடியோ வெளியிட்டு உறுதி செய்த பாலச்சந்திரன்

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த ஒரு சிலமணி நேரத்தில் புயலாக வலுப்பெறும் என வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

டெல்டா நோக்கி வரும் 'அரக்கன்' -பேய் பயத்தில் மக்கள்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தெற்கு தென்கிழக்கில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Chennai Rain Update | சென்னையில் ஆட்டத்தை தொடங்கிய மழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாமாக மாற்றம் அடையவுள்ளதை அடுத்து, சென்னையில் பரவலான மழை பெய்து வருகிறது.

காற்றழுத்த தாழ்வு பகுதி - வானிலை ஆய்வு மையம் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்

குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையை ஒட்டி நிலவி வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கனமழை.. நாளை மறுநாள் மீண்டும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி

வங்கக்கடலில் ஒரு நாள் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளதாகவும், பின்னர் அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில்..வானிலை ஆய்வு மையம் கொடுத்துள்ள எச்சரிக்கை

மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணிக்கப்பட்டுள்ளது.