Ameer: ”கொட்டுக்காளி தியேட்டர்ல ரிலீஸ் பண்ணது தப்பு... டைரக்டர வெட்டுவேன்..” அமீர் சொன்ன பாயிண்ட்!
சூரி நடிப்பில் பிஎஸ் வினோத்ராஜ் இயக்கிய கொட்டுக்காளி திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இந்தப் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்து ரசிகர்களை ஏமாற்றியிருக்கக் கூடாது என இயக்குநர் அமீர் கூறியுள்ளார்.