விஜய் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம்.. நடிகர் நட்ராஜ் கருத்து
நடிகர் விஜய் நடிப்பதை நிறுத்தியது வேதனை அளிப்பதாகவும், அவர் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம் என்றும் நடிகர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடிப்பதை நிறுத்தியது வேதனை அளிப்பதாகவும், அவர் நடித்துக் கொண்டே அரசியல் செய்யலாம் என்றும் நடிகர் நட்ராஜ் தெரிவித்துள்ளார்.
திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது
Kanguva கொடுத்த ஏமாற்றம்.. Suriya, Jyothika மனமாற்றம்! மூகாம்பிகை கோயிலில் திடீர் யாகம்..
ஆறாவது நாளில் ’கங்குவா’ திரைப்படத்தின் வசூல் 69 சதவீதம் வீழ்ச்சியடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்படங்கள் மீதும், சம்பந்தபட்டவர்கள் மீதும் வன்மத்தை கக்கும் போக்கை உடனே தடை செய்யுமாறு அனைத்து திரையரங்க உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கங்குவா திரைப்படத்தை ஆதரித்து ஜோதிகா போட்ட பதிவு, அதற்கு சுசித்ரா கொடுத்த ரிப்ளை, ரசிகர்களுக்கு தாறுமாறாக ரிப்ளை செய்யும் ஞானவேல் ராஜாவின் மனைவி என சமூக வலைதளமே கலவரமாகியுள்ளது.
Soori Speech: Dhanush - Nayanthara குறித்த கேள்வி..சட்டென சூரி சொன்ன பதில்
கங்குவா படத்திற்கு வரும் நெகடிவ் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த நடிகை ஜோதிகாவின் பதிவு, மறைமுகமாக நடிகர்கள் விஜய், அஜித் படங்கள் தாக்குகிறதா என்ற கேள்வி நெட்டிசன்கள் மத்தியில் பூதாகரமாக வெடித்துள்ளது.
கங்குவா குறித்து அவதூறு - ஜோதிகா ஆவேசம்
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியாகியுள்ள கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்று ரசிகர்கள் விமர்சனம் தெரிவித்தனர்.
வெளியான Kanguva திரைப்படம் - திரையரங்குகளில் கூட்டமாகக் குவிந்த சூர்யா ரசிகர்கள்
சூர்யா நடித்துள்ள 'கங்குவா' திரைப்படம் வெளியாவதையொட்டி ரசிகர்கள் கொண்டாட்டம்
சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை வெளியிட சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் அனுமதி
கங்குவா டிக்கெட் புக்கிங் எதிர்பார்த்தளவில் இல்லை. அதேபோல் சூர்யா மீதும் ரசிகர்கள் திடீரென அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
வருகின்ற 14ஆம் தேதி சூர்யா நடிப்பில் வெளியாகும் 'கங்குவா' திரைப்படத்திற்கு காலை 9 மணி சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கங்குவா படத்தை வெளியிட தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு.
நடிகர் சூர்யாவின் கங்குவா படத்துக்கு தடை கோரிய வழக்கில், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய பாக்கித் தொகை நாளை வழங்கப்படும் என ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதியளிக்கப்பட்டது.
சூர்யா நடித்துள்ள கங்குவா நவம்பர் 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுஃப் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரோலக்ஸ், இரும்புக் கை மாயாவி படங்கள் குறித்து சூர்யா பேசிய வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
ஒரு புதிய பாதை போட்டு ஒரு புதிய பயணத்துக்காக காத்திருக்காரு என விஜய்க்கு சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
RJ Balaji Speech : "Suriya அரசியலுக்கு வர வேண்டாம்.." | RJ Balaji Speech at Kanguva Audio Launch
சூர்யா நடித்துள்ள கங்குவா அடுத்த மாதம் 14ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், இந்தப் படம் எப்படி வந்துள்ளது என பாடலாசிரியர் மதன் கார்க்கி விமர்சனம் தெரிவித்துள்ளார். கங்குவா படம் பற்றி மதன் கார்க்கி ட்வீட் செய்துள்ளது, சூர்யா ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தின் செகண்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டுள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான ‘யோலோ’ என்ற இந்தப் பாடல், ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்துள்ளது.